மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிசோஸ்தோம் அல்பிரட் மதுரநாயகம்
வயது 631 டிசம்பர், 1953 – 1 ஜூன், 2017
- பிறந்த இடம்
- ஒட்டகப்புலம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிசோஸ்தோம் அல்பிரட் மதுரநாயகம் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிசோஸ்தோம் ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பெனடிக்ற் செல்லப்பா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயா அவர்களின் பாசமிகு கணவரும்,
மைக், மரிலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்நாயகம்(அவுஸ்திரேலியா), மரியநாயகம்(கனடா), குணநாயகம்(அவுஸ்திரேலியா), செல்வநாயகம்(ஜெர்மனி), பிரியட் ராஜகுமாரி(லண்டன்), அமிர்தநாயகம்(லண்டன்), விஜயகுமாரி(அவுஸ்திரேலியா), வசந்தகுமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வனஜா, கிரிஜா(லண்டன்), கனிஸ்ரன்(பிரான்ஸ்), ஜெயமணி(அவுஸ்திரேலியா), சாந்தி(கனடா), விலிசியா(அவுஸ்திரேலியா), வதனி(ஜெர்மனி), ஜெயநாதன் பேணாட்(லண்டன்), றொசித்தா(லண்டன்), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), எறிக் ஜோய்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

