மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம்
வயது 8519 நவம்பர், 1935 – 26 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa ஐ வதிவிடமாகவும் கொண்ட கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பீலிக்ஸ் இராசையா, மங்களம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சீவரட்ணம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
சோபா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மேவின் அவர்களின் அன்பு மாமனாரும்,
துரைறாஜா(மங்களம்), காலஞ்சென்ற ஜீவரட்ணம்(ஜெயரோஸ்), பிறிஜ்ஜிட்(ஜெகநாதன்), யோகரட்ணம்(பற்றிமா), மரினா(ஞானானந்தன்), பவளம்(றெஜினொல்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபேட்டா, வில்கின்சன், சாம்சன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

