8ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிளறன்ஸ் பிரதீஸ்வரன்
வயது 1920 நவம்பர், 1991 – 16 செப்டம்பர், 2011
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- இலங்கை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்பின் திருவுருவமே பண்பின் புகலிடமே
பாசத்தின் உறைவிடமே
நேசத்தின் ஒளிவிளக்கே
இனிய உமது நினைவுகளை
நெஞ்சில் தாங்கியபடி
நீங்கா நினைவுகளுடன்
அப்பா, அம்மா
தம்பிமார் - சனா, பாப்பா, பிரகான்
தங்கை - பிரத்திகா [சாறு]
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

