ஆறுதல்

கண்ணீர் அஞ்சலி

குகப்பிரியன் மகேந்திரராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குகப்பிரியன் மகேந்திரராஜா

வயது 3330 செப்டம்பர், 1983 – 5 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகப்பிரியன் மகேந்திரராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

கூண்டுக்குருவி ஒன்றை காலன் எனும் வேடன்
கண் எட்டா தூரம் கொண்டு சென்றானோ
கூடித்திரிந்த நண்பர்கள் நாமிருக்க
நீ மட்டும் எங்கு சென்றாய்
எங்கும் எப்போதும் ஒன்றாய், ஒற்றுமையாய்
பண்பலடித்து, பலதையும் பகிர்ந்தாயே
துன்பம் என்றபோது மட்டும் அருகில்
தோள் சாய தோழர்கள் நம் தோளிருக்க
தூநெர் சேயத் தேடி தொலைதூரம் சென்றதேனோ
விலகி செல்கிறாய் என்று விட்ட தன்
விளையும் வேதனையும் தான் எமக்கிதுவோ
நண்பர்கள் நாம் நாட்களை எண்ணிட
காகிதம் எடுத்து கண்ணீர் அஞ்சலி அடிக்க வைத்ததேனோ
விடை இல்லா வினாக்களோடும், வலியுடனும் வேதனையுடனும்
விழியோரம் வழிந்தோடும் கண்ணீருடனும் நாம் இங்கே.
நெஞ்சிருக்கும் வரை நண்பர்கள் நம் வாழ்நாள்
நெடுகிலும் நண்பா பிரியன் என்றும் உன் நினைவிருக்கும்.

உன் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி !

அன்னாரின் திருவுடல் 16-09-2017 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R5g1, Canada என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 17-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெறும்.

— நண்பர்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.