மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சித்தார்த்தன்
வயது 7326 மே, 1945 – 9 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சித்தார்த்தன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலணையூர் பள்ளம்புலத்தைச் சேர்ந்த வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,
பவதாரணி, சாயிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், பரிமளம் தம்பதிகளின் தாய்வழி மருமகனும்,
ரேணுகா, மைத்திரேயி, சிற்சபேஜன், காலஞ்சென்ற சித்தரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரிவேணி, கௌரிசங்கர், கேதாரிநாத், பகிரதி, சிவசுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரிகா, ராம்குமார், கோகுலன், ஜனகன், ராகவன், மைதிலி(கனடா), மாலதி(இலங்கை), மதிஅழகன்(ஜெர்மனி), பன்னீர்தாசன்(கனடா), சுஜாதா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
யஸ்மின், வித்தியா, சரண்ணியா, திரிபுரசுந்தரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அபிஷா, அபிராம், அபிஷோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

