ஆறுதல்

மரண அறிவித்தல்

டெய்சி ஜெயநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

டெய்சி ஜெயநாதன்

வயது 832 ஏப்ரல், 1935 – 1 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வதிவிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட டெய்சி ஜெயநாதன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பிறாங் லோறன்ஸ், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோண்சன்(ஜெர்மனி), அஞ்சலி(ஜெயா- ஜெர்மனி), பவான்(ஜெயா- சுவிஸ்), றமணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யசோ(ஜெர்மனி), முரளீ(ஜெர்மனி), நித்தியா(சுவிஸ்), உதயன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜோண் லோரன்ஸ், கிறேஸ், சேவியர், வினிவேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜீபன், கபிலாஸ், மிதிலா, மாதுசா, மிலக்சன், யனுசன், நிவிசன், யதுஷா, ஆருஷ், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.