மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டெய்சி செல்வரதி ராசநாயகம்
வயது 9028 டிசம்பர், 1927 – 10 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட டெய்சி செல்வரதி ராசநாயகம் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு எட்வேர்ட், அலைஸ் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எட்வின் சுப்பையா, எல்சா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற எட்வின் ராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
குலராஜன், சுபிதா, லலிதா, வனிதா, காலஞ்சென்ற அமிர்தா, மற்றும் அஜித்தா, நிர்மலா, ஷாமலா, நிலாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷாந்தி ராசநாயகம், குருஷாந்தா அரசரெட்ணம், பொன்னையா லோகநாதன், காலஞ்சென்ற கிறிஸ்டி கருணைராஜன், சிறி தம்பிராஜா, நிமல் சினெல், பிலிப் சபாபதிபிள்ளை, ரூபன் நவரெட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எட்வின், மெல்வின், ரெபேக்கா, அயோனா, அனிதா, அமண்டா, டெய்சி, சார்ளஸ், டானியல், ஷிரோனிக்கா, டானிக்கா, இமோஜென், காலஞ்சென்ற நயோமி, ஷேரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
இசபெல், ஜெசிக்கா, இசபெல்லா, ஃபெயித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

