மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டெய்சி சூசைப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்
வயது 8620 அக்டோபர், 1931 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெய்சி சூசைப்பிள்ளை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை றோசம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்ஸிஸ்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை(இறைவரி பரிசோதகர் - யாழ். மாநகராட்சி மன்றம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
யூட்(கனடா), ஜெறி(கனடா), ஜெசி(பிரான்ஸ்), ஜெயா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான B.M சவரிமுத்து(Regional Bank Manager- Peoples Bank, யாழ்ப்பாணம்), றெஜினா கிறிஸ்ரோஸ்தொம், B.M அன்ரனிப்பிள்ளை(Engineer Highways- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம்(Neuta Hardware), கிறிஸ்ரோஸ்தொம், றீற்ரா, புஷ்பராணி மற்றும் திரேசா சபரிமுத்து (கனடா), மற்றலின்யே, சுதாசன்(Quintus Hardware- யாழ்ப்பாணம்), திரேசம்மா(கொய்யாத்தோட்டம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திராணி(கனடா), ரகுனா(கனடா), றெஜி ராஜேந்திரா(பிரான்ஸ்), சுபோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொனத்தன், அன்றூ, கெவின், மிசேல், மத்தியு, மாரியோ, ஜோயல்- அனிக்கா, யூலி- எட்வின், ராபயல், றுக்சன், ஜனுசா, ஜனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லிசி, நோவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

