ஆறுதல்

மரண அறிவித்தல்

டாணியேல் டேவிற் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

டாணியேல் டேவிற்

வயது 865 மே, 1931 – 20 டிசம்பர், 2017

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
கொழும்புத்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும் கொண்ட டாணியேல் டேவிற் அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற டாணியேல், மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைபிள்ளை(வைத்தியர்), மாக்றெட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜயந்தி(லண்டன்), காலஞ்சென்ற ஜயசிங், ஜெயக்கொடி, டென்ஸ்மன் ஜயதீஸ்(லண்டன்), சூரியா(லண்டன்), காலஞ்சென்ற லைனல், டெஸ்சா(பிரான்ஸ்), டியூக், டிவ்னா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன்(லண்டன்), ஜனு, மஞ்சு(லண்டன்), சத்தியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, செல்லத்தம்பி, மற்றும் வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்கனான லில்லிமலர், ராசாத்தி மற்றும் சந்திரமலர், இந்திராணி, யேசுதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோர்ச், சாரதா ஆகியோரின் அன்புச் சகலரும்,

நிஷா, லக்சி, சதீஸ், மரீன், சுமித், சுஜித் கீர்த்தனா, தருன் செலீனா, சபீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கர்சித், ஏவா, லேயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-12-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.