மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டானியேல் கருணாகரன்
போதகர்
வயது 901 ஜனவரி, 1927 – 24 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கேரளா
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா கேரளாவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hannover, Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டானியேல் கருணாகரன் அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Chirakkumel Nanu Narayani தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் ரொஸ்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாந்தகுமாரி(இந்தியா), சுசிலகுமாரி(கனடா), ஸ்ரீநிவாசன்(ஜெர்மனி), சாரதகுமாரி(ஜெர்மனி), உஷாகுமாரி(ஜெர்மனி), உதயகுமாரி(லண்டன்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தம்பிரான், Pas. பிறைசூடி, பென்சி, சிவநேசன், Pas. தர்மா, Pas. இந்திரமூர்த்தி, Pas. சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கண்ணன், டுட்டு, குமரன், சினு, சிந்து, ரமணன், பிறயன், இமானு, எல்சிப்பா, ஜொஷேம், வினோ, ஜெசி, நீலு, லக்ஷி, மிசாந், அபி, அபிஷாய், அபின், மர்லின், லிவிங்ஸ்தன், சொப்னா, அஞ்சலி, மெலானி, நிலான், ஸ்தீவன், சுபி, சீலன், சுதர்சனன், மோகனதாஸ், அனா, நடின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கொலின், அலின், காஸ், செயிஸ், குருஸ், ஹன்சிகா, அடலியா, குவின், அமிலா, நதியா, ஷெக்கினா, ஷெயினா, மயிஷா, லியோனட் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

