மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டானியல் தயாளன் சோமசுந்தரம்
வயது 603 ஜூலை, 1957 – 23 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Hayes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes Middx ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் தயாளன் சோமசுந்தரம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா சோமசுந்தரம், அகில் சோமசுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி ஜொன்சன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரோமி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஸ்டில், டிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாநிதி(அவுஸ்திரேலியா), தயாளினி(லண்டன்), நளினி(லண்டன்), தயாகரன்(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எலோடி அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறிரத்தினம்(அவுஸ்திரேலியா), மோகன்(லண்டன்), சரஸ்(ஐக்கிய அமெரிக்கா), ஜொன்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

