ஆறுதல்

மரண அறிவித்தல்

டானியல் துரைராஜ் நாடார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

டானியல் துரைராஜ் நாடார்

வயது 797 மார்ச், 1940 – 10 அக்டோபர், 2019

பிறந்த இடம்
Pandarapuram
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இந்தியா தமிழ்நாடு பண்டாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பஞ்சிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் துரைராஜ் நாடார் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேச்சம்மாள் அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற செல்வராஜ், மனோராஜ்(St.Anne's Motors), D.எட்வேட்(ஆனந்தா- Santa Maria Motors), ஜூலியஸ்ராஜ்(மதன்), கவிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,

சாமினி, சதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்றியன், ரெனினா ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பஞ்சிகாவத்தை இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.