5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு27 டிசம்பர், 1945
இறப்பு19 டிசம்பர், 2013

டேவிட் ராஜேந்திரன்
வயது 67
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- பாசையூர், பிரான்ஸ், Greater London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த டேவிட் ராஜேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்காய் வாழ்ந்த உங்களை இழந்து
ஐந்தாண்டுகள் கடந்து விட்டதே ...
என்றும் உங்களை நெஞ்சில் சுமப்போம்
நித்தியத்தில் இளைப்பாறுங்கள் அப்பா ...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

