மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வநாயகி வேல்முருகு
வயது 8617 பிப்ரவரி, 1932 – 25 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- அநுராதபுரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், அனுராதபுரம், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி வேல்முருகு அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அருணாசலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேல்முருகு அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன்(நியூசிலாந்து), குலேந்திரன்(கனடா), காலஞ்சென்ற பாலேந்திரன்(நோர்வே), நிர்மலா(கனடா), சுபேந்திரன்(நோர்வே), புவனேந்திரன்(நோர்வே), அகிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வீரலக்ஷ்மி(தவம்), ராஜேஸ்வரி(யோகம்), நல்லைநாதன் மற்றும் ராமநாதன், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, வீரவாகு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மநாதன், சோமநாதன், நவரட்ணராஜா, யசோதரா, நாகேந்திரன், ராமச்சந்திரன், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கணேசராணி(நியூசிலாந்து), உஷாராணி(கனடா), சோதிராணி(நோர்வே), கஜேந்திரன்(கனடா), புஸ்பராணி(நோர்வே), சந்திரிக்கா(நோர்வே), தேவராஜா(கனடா)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரவீணா, அபராஜிதன், ஆரபி, செளமித்திரி, பிரணவன், சங்கவி, வருண், சாரா, திவ்யா, நிவேதா, நீதன், நிருபா, வைசாலி, மதூசா, கிசா, மகிமா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

