மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டெலினா சேயோன் பெர்னாண்டோ
வயது 712 மே, 1948 – 13 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெலினா சேயோன் பெர்னாண்டோ அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை சேயோன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியா தோபியாஸ் ரெட்ணம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
S.T.பெர்னாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,
சியாந்தினி, காலஞ்சென்ற சியாந்தக்குமார், நிஷாந்தினி மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகன் அவர்களின் அன்பு மாமியும்,
வில்லியம் அஜய் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

