மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேனுகாதேவி கந்தசாமி
ஆசிரியை- 15 ஆண்டுகள் சார்புறுக்கன் தமிழ் ஆலயம், பழைய மாணவி- Vavuniya Girls School Convent, மேற்படிப்பு- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி
வயது 437 ஜூலை, 1976 – 18 மே, 2020
- பிறந்த இடம்
- மாதகல் மேற்கு
- வாழ்ந்த இடம்
- வவுனியா, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேனுகாதேவி கந்தசாமி அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரன்(ஸ்ரீ முருகன் கடை உரிமையாளர்) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா அல்லி அம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
நடராஜா கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விதுசன், நிருசன், கல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மினிதேவி, தர்மகுலதேவி, புவித்திராதேவி, றோகினிதேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

