மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்
வயது 619 டிசம்பர், 1958 – 20 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- வசாவிளான்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், அருளப்பு அருளானந்தம் புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கனகசபை திருநாவுக்கரசு செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
லனுர்தன், லதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வானந்தம்(இலங்கை), கிறிஸ் ரீனா புஸ்பம்(கனடா), அன்னமலர்(இலங்கை), அன்ரன்(இலங்கை), பீற்றர் போல் புஸ்பானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபோட், ஸ்ரனிஸ்லோஸ், புவனேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற பிரதீபன், மனோரஞ்சன், நரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

