ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவநாயகம் ஜோசபின் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவநாயகம் ஜோசபின்

வயது 7430 ஏப்ரல், 1946 – 17 அக்டோபர், 2020

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம், யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்ட தேவநாயகம் ஜோசபின் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை, மேரிதிரேசா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சவரிமுத்து போல் சிசிலியா போல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

போல் தேவநாயகம்(ஓய்வுநிலை பொறியியலாளர் கல்வித் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபத்திரா(சுபா- பிரித்தானியா), அருண்ஜோசப்(பிரித்தானியா), ஹேமன் ராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

பிரான்சிஸ் சந்திரா, இம்மானுவேல் ஆனந்தம்(பிரித்தானியா), எமிலியானுஸ்பிள்ளை, மேரி பூமணி, பெனிக்னாநவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜித்தா(பிரித்தானியா), சசிரேகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பற்றிமா, கமலா, ஜெயவதி, அன்ரன் மரியதாஸ், மேரி ஜோசப், காலஞ்சென்றவர்களான புஸ்பம் மகேஸ்வரி, அருட்சகோதரி பிறிசில்லா(தி.கு.க. மடம்), வினிபிறட், றெஜீனா மற்றும் போல் அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நேத்தன், ஜொஹானன், அபிகேயில், ஜோஹாஸ், றித்திக், அலக்‌ஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 19-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா ஆலயத்தில் நடைபெற்று பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா(பெரிய கோயில்) சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 15 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.