மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவநாயகி ஆனந்தகுமாரசாமி
இளைப்பாறிய ஆசிரியை- யாழ். இணுவில் இந்துக்கல்லூரி
வயது 758 ஜூன், 1942 – 16 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- இணுவில், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை கரம்பனைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சொர்ணாம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமநாதன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தகுமாராசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
அன்புச்செழியன்(கனடா), இளஞ்செழியன்(பிரித்தானியா), உமாதேவி(பிரித்தானியா), ரோகினி(கொழும்பு), அருஞ்செழியன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானசேகரன்(பிரித்தானியா), கருணாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி(கனடா), பிரியா(பிரித்தானியா), பாஸ்கரன்(பிரித்தானியா), வினோ(கொழும்பு), தீபா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்சயா, அனுயன், நிவாஷினி, திசிக்கா, விதுசன், அஸ்வின், அஸ்ணா, துலசிகா, கீர்த்திகா, விகாஷினி, டிகாஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-01-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

