ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவராஜா பாக்கியராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவராஜா பாக்கியராணி

வயது 5724 ஆகஸ்ட், 1958 – 17 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
புத்தளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா பாக்கியராணி அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா றோசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

டினேஸ்(நோர்வே), டிலீப்(லண்டன்), டிஷேந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காஸ்மீர், பெனடிக், அமலா, புனிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோ(நோர்வே) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஆனந்தன்(கனடா), செல்வராஜா, ராஜன், பவானி, நிலானி, சாந்தா, தங்கராஜா, இம்மானுவல், இந்திராணி, செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிசாந், நிரோஜ், வினோத், விநோதினி, சிந்து, நியோமி, அனோஜ், தர்மிகா, நிம்சி, கஜா, யனா, அபி, சலோமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

றொசான், றொசானி, வினு, விசாந், ஸ்ரெபான், சுசானே, லக்ஸன், லக்‌ஷி, வால்டர், சங்கீதா ஆகியோரின் அன்பு அத்தையும்,

றெபேக்கா, டானியல், டெபோரா, ஜெய்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சிலாபம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால்,
நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. சங்கீதம்:116:7

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;
நாமும் மறுரூபமாக்கப்படுவோம். I கொரிந்தியர்:15:52

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.