மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவராணி சற்குணாநந்தன்
வயது 7127 மே, 1944 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- Edmonton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராணி சற்குணாநந்தன் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(Hat Mart), காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை(Over Seerer), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணாநந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜகரன், சியாமளி ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
சஜிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, வரதராஜா, மற்றும் வரதராணி சண்முகராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லீலாவதி சின்னதுரை, மற்றும் சரவணபவநந்தன், சர்வாம்பிகை இராசநாயகம், கனகாம்பி்கை இராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காயத்திரி திரு, அபிராமி மகிந்தன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
கிரிதரகுமார், கெளரிதரன், சசிதரன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

