ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவசேனா இராசரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவசேனா இராசரத்தினம்

வயது 6019 நவம்பர், 1955 – 3 ஜனவரி, 2016

பிறந்த இடம்
நீராவியடி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீராவியடி பிறவுன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவசேனா இராசரத்தினம் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாருவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசரத்தினம்(வதிரி) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரி, சேயோன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(B.SC, நைஜீரியா, முன்னாள் ஸ்கந்தவரோதிய Master), சிவஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நல்லநாயகம், சிறீதரன், கலைமகள்(இலங்கை), கனகமணி, புவனசுந்தரி(ராணி), காலஞ்சென்ற வசந்தாதேவி(சந்திரா), யோகநாதன், நவரட்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.