மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவி சிவஞானம்
வயது 981 மே, 1918 – 10 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தேவி சிவஞானம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம்(சட்டத்தரணி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஞானதேவி(லண்டன்), குலநாயகம்(ஜெர்மனி), கெங்காதேவி(லண்டன்), காலஞ்சென்ற சோமசுந்தரம், நிர்மலதாசன்(லண்டன்), சிவகுமார்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), மகேசன்(கனடா), சிறீராம்(கனடா), கணேசன்(நியூயோர்க்), கலாதேவி(லண்டன்), சிறிஜெயதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவஞானசேகரம், செல்வரஞ்சிதம், சுப்பிரமணியம், ஜெயதேவி, லலிதாதேவி, பவானி, சுகுணா, சுசித்திரா, சாந்தா, சிவானந்தன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஞ்சன், மோகன், கீர்த்தி, கல்யாணி, ஜெயகெரேசன், தனுயா, கௌசல்யா, கர்ணன், கவிதா, செலினா, செல்வின், பாரதி, ரங்கன், உமா, ஈசன், சங்கீதா, மயூரன், பைரவி, அபிராம், மகிழினி, மிலானி, வானதி, கரிசன், சியாமினி, சுபன், அரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லேயா, மாயா, றியா, சந்தோஸ், சியாமினி, ரோசினி, பிரவீன், ராகவி, மயூரா, லக்ஸ்மன், அனியா, அலக்சா, மயிலன், வேலன், பழனி, ஜெயசிவன், திரன், சாரு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

