ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் பரணியம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் பரணியம்மா

வயது 9020 ஜூன், 1929 – 13 நவம்பர், 2019

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
முரசுமோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், முரசுமோட்டை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பரணியம்மா அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உடுப்பிட்டி முருகப்பிள்ளை, வைரமுத்துலட்சுமி தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(அனலைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசம்மா, தம்பு ஆகியோரின்ச் அன்பு சகோதரியும்,

துரைராஜா(உடுப்பிட்டி), தங்கரத்தினம், மகாராஜா சரஸ்வதி ஆகியோரின் சிறிய தாயாரும்,

தியாகராஜா(வவுனியா), நாகஜோதி(கொழும்பு), கெளரிநாயகி(உடுப்பிட்டி), கேதீஸ்வரி, சபாபதிப்பிள்ளை முன்னாள் கொ/ பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, (கொ/இராமநாதன் இந்து கல்லூரி பிரதி அதிபர்,) சிவனேஸ்வரன்(மலேசியா, கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி, தயாதுறைராஜா, நாகராஜா, சிவபாதம்குணம், சபாபதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரஞ்சனி, அஜந்தா குணதீபன், தயாரஞ்சனி(பிரித்தானியா), குணசீலன்(சுவிஸ்), குணலக்சன்(ஜெர்மனி), ஞானகெளரி(கொழும்பு), சத்தியசீலன் தயாநிதி(ஜெர்மனி), உதயசீலன்(சுவிஸ்), பிறேம்(உடுப்பிட்டி), பிரமியா, பிரசாந், பிரதீப்(சிங்கப்பூர்), Dr. பிரண்யா(யாழ்) Dr. ஜஜீவன்(கிளிநொச்சி), ஜஜீத்ததன் ஜஜீசுதன், வினோதமி(Psychologist Dash Global), வற்சன், தினேஸ்குமார், செல்வராஜா(பிரித்தானியா), ரேணுகா(சுவிஸ்), கேமதரன்(சுவிஸ்) Dr. அருண் சிந்தியா Dr. கயாந்தன், சனா(உடுப்பிட்டி) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கீர்த்தனா(பிரித்தானியா), திஷா(பிரித்தானியா), சந்தோஷ்(பிரித்தானியா), ஆர்தவி(பிரித்தானியா), ஆகாஷ்(பிரித்தானியா) கொழும்பு இந்துக்கல்லூரியின் அபிநயன், அற்புதன், ஆதித்தன், சனூசன், சனாசன்(சுவிஸ்), தக்‌ஷிகா(சுவிஸ்), அகத்தியா, ஆதிசன்(சிங்கப்பூர்), சாயிகா, யது(அனலைதீவு), யசல்சனா, நேதாஜினி, யஸ்விதா நிருத்திகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியைகளுக்காக கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.