மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
வயது 562 மே, 1960 – 10 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பெரியதம்பனை, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 10-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை கமலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருபாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்மிதா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தராணி(இலங்கை), சற்குணராணி(லண்டன்), லீலாராணி(கனடா), பேரின்பராணி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), கெங்கேஸ்வரன்(கனடா), சத்தியசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஷிகா, அஜந்தன், அபிசன், அந்துஷன், அஸ்வின், அனிஷ்ஷன், யதூஷன், கஜீபன், பிரணவன், தாணியா, அவனிதா, சிவகன், பபிஷ், கதிரா, இலக்கியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தில்லைநாதன்(இலங்கை), லம்போ(லண்டன்), நகுலேஸ்வரன்(கனடா), மங்கலேஸ்வரன்(இலங்கை), தர்மராசா(இலங்கை), நிரோஜா(கனடா), ஜனனி(கனடா), நஜீம்(கனடா), சுதர்சினி(கனடா), மோகனதாஸ்(கனடா), விக்னேஸ்வரி(ஜெர்மனி), சுகன்யா(கனடா), நந்தன்(கனடா), மேகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியா, பதுஷா, நித்தியா, தினேஸ், வேனுசங்கர், சுகந்தன், சுகன்யா, விஷால், சீமா, பிரித்தோஷயா, அகில், கிஷாந்த், அபிஷேக், ஆரணன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரூபாதேவி சாந்தா(இலங்கை), ஞானபாஸ்கரன்(கனடா), ஆனந்தி(கனடா), குணபாஸ்கரன்(ஜெர்மனி), கிருபாகரன்(கனடா), நிர்மலா(கனடா), தயாபரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

