மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் விக்கினேஸ்வரன்
வயது 5814 டிசம்பர், 1959 – 27 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மலிங்கம், காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம், காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பலீலா(றாதா) அவர்களின் அன்புக் கணவரும்,
மாவீரர் முபிள்சன்(ஜெயசீலன்), முபிள்ஜனா(போலாந்து), முபிள்பிரியா(அம்பலவாணர் பல்பொருள் வாணிபம்), முபிள்ஜான்(Commercial Leasing- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லலித்குமார்(போலாந்து), சுதாகரன், தர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலட்சுமி, ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாதன்(கனடா), ஸ்ரீகதிர்காமநாதன், ஸ்ரீகமலநாதன்(அதிபர்- யாழ். சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை), ஸ்ரீசெந்தில்நாயகி, மாவீரர் ஸ்ரீசெந்தில்நாதன்(ஜெயசீலன்) ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
மரியநாயகம், வரதலிங்கம், அமராவதி(கனடா), வனிதா, லிப்றா(ஆசிரியை- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி), ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கயல், தட்சிகா(போலாந்து), சஞ்சனா, சன்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 29 d10,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

