ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மராஜா சேவியர் இந்திரராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மராஜா சேவியர் இந்திரராஜன்

வயது 5219 ஏப்ரல், 1970 – 6 ஜூன், 2022

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
திருகோணமலை, கண்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா சேவியர் இந்திரராஜன் அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜே. என். தர்மராஜா, ரீற்றா தர்மராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,

லக்‌ஷனா இந்திரராஜன் அவர்களின் அன்பு கணவரும்,

ஜோஷ்வா இந்திரராஜன், ஜோன் இந்திரராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அன்ரன் செபஸ்ரியன் மற்றும் ரதி செபஸ்ரியன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

இன்பராஜன்(கனடா), சத்தியபாமா, இந்திரரூபன், ரேணுகா(கனடா), மிதிலா, கவிதா(ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சாதனா அழகக்கோன், காஞ்சனா றோஹான்(கனடா), ஜோர்ஜ் செபஸ்ரியன்(கனடா), ரொஹிந்திரா, றோஹான், ஜஸ்ப்ரீத் சித்து, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரி, தேவராஜன், மானெல், அகஸ்ரின் ஜெகசோதி, கிளெமென்ஸ், அஞ்சலோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யா, ஷரோமி, ராகுல், ஜெஷுரன், ஜெஷானியா, ஜொனாதன், மார்ஷல், ட்ரெவோன், ஹேய்லி, செல்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரன், ஜொனாதன், ஜோசப், ஜெரோம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 11-06-2022 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்று பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.