ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மதாஸ் சந்திரகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மதாஸ் சந்திரகுமார்

வயது 5414 மே, 1966 – 18 ஜனவரி, 2021

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தர்மதாஸ் சந்திரகுமார் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மதாஸ், தங்கறாணி(தொண்டைமானாறு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருமுடிகுரூஸ், காஞ்சனமாலா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்திரக்கலா அவர்களின் அன்புக் கணவரும்,

றுஷாந், அபிஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார்(கனடா), சஞ்சீவினி(இலங்கை), ஜெயக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குளோட்டி, சுரேஸ், வித்தியா, நெல்சன், பாலு, சுமித்திரா, இந்திரா, லலித், வில்சன், கரோலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியதர்ஷன், தர்ஷனி, அனுஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சாமந்தி, கஜந்தி, செவ்வந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரம்ஜா, குகசாந், சிந்தியா, டினுசாந், ஜெயசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid-19 நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்களை தொடர்புக்கொண்டு பின்னர் வரவும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.