ஆறுதல்

மரண அறிவித்தல்

தயாநிதி சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தயாநிதி சண்முகநாதன்

வயது 5723 ஜூன், 1959 – 15 மே, 2017

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட தயாநிதி சண்முகநாதன் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்தன்(அதிபர்) அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(அதிபர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருத்திகன்(CEO of Woodtimes), கார்த்திகன்(CEO of Woodtimes), அனந்தீசன்(BSc. Honors) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், குகானந்தன்(ஜெர்மனி), கலாநிதி(இத்தாலி), காலஞ்சென்ற கருணாநிதி, அருணாநிதி(கனடா), உஷாநிதி(ஜெர்மனி), சொர்ணநிதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மனோரமா(ஜெர்மனி), உதயகுமார்(இத்தாலி), விஜிகரன்(கனடா), யோகலிங்கம்(ஜெர்மனி), சந்திரசேகரம், சதாசிவம், நீலாம்பிகை, லலிதாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோதிப்பிரியா, வலென்டினோ, மகிஷா, கோபிஷன், நிருஷான், அபிதா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

வைஷ்ணவி, விஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
கேணியடி வீதி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.