1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா கனகரட்ணம்
வயது 6120 ஜனவரி, 1948 – 8 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா கனகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு பிறப்பிடமாய்
அறிவிற்கு உறைவிடமாய் வளமுடன் வாழ்வாங்கு
வாழ்ந்து - எம்மை வழி நடத்தி சென்ற
நீங்கள் எங்கள் வாழ்வில் கனகமாக இரத்தினமாக
இருந்து எமது வாழ்வில் ஒளிவீசி
அன்று எமக்கு காட்டிய அன்பும் ஆதரவும்
இன்று எம்மை காத்து வழிநடத்துகிறது
நீங்கள் இறுதிவரை எம்மோடு
இணைந்திருப்பீர் என்றிருந்தோம்
இடை நடுவில் தவிக்கவிட்டு
எங்கப்பா சென்றீர் ஆனாலும் மறைந்திடுமோ
உங்கள் திருமுகம் ஆறுமோ எம் மனம்
என்றும் உங்கள் நினைவாகவே!
உங்கள் ஆத்ம சாந்திக்கு
பாதமலர் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
— உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, சகோதரர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

