மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துஷ்யந்தி நவநாதன்
BBA, York University
வயது 5012 ஏப்ரல், 1970 – 28 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- Whitby
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாலிங்கம்(இளைப்பாறிய தபால் அதிபர்), காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(இளைப்பாறிய நில பதிவாளர்), சரஸ்வதி(கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்.
நவநாதன்(FMR. Accountant, Heath Canada) அவர்களின் அன்பு மனைவியும்,
சரிகா(B.Com U Of T, Super Singer Jr), லஷ்சன்(U Of T), கன்னியா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஐங்கரன், உமாசங்கர், செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலக்ஷ்மி, ஜெகநாதன், ஜெயதேவன், ஜெயந்திராதேவி,ஜெபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
LIVE STREAM: https://bcvclive.ca/navanathan/
Password for livestream: Dnavanathan1
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

