1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
டிலக்ஸ்சாந் வில்வராஜா
வயது 2510 செப்டம்பர், 1995 – 1 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- Yverdon-Les-Bains
- வாழ்ந்த இடம்
- Yverdon-Les-Bains
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Yverdon-les-Bains ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டிலக்ஸ்சாந் வில்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்துபோனபின்பும்
உம் நினைவுசுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
கரைந்து பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!
உம் பாசப்பிணைப்பினால்
நாம்பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள்அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
— ஜெயக்குமார் குடும்பம்(லண்டன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

