ஆறுதல்

மரண அறிவித்தல்

டில்லிராணி பத்மநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

டில்லிராணி பத்மநாதன்

வயது 7017 ஏப்ரல், 1948 – 1 ஜூன், 2018

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டில்லிராணி பத்மநாதன் அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

திலீபன்(ஐக்கிய அமெரிக்கா), காண்டீபன்(கனடா), சுஜீபன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜிதா, கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரா, விதுர்சன், சுவேதா, சுவாதி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், யோகநாதன், சண்முகநாதன் மற்றும் குணநாதன்(குட்டி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(ஸ்ரீ வரதாஸ் உரிமையாளர்), ராஜேஸ்வரி, கணகலிங்கம், வள்ளிநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
ராணிவாசா,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.