மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தினேஷன் பரஞ்சோதி
வயது 1726 மார்ச், 1998 – 7 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தினேஷன் பரஞ்சோதி அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புவனேஸ்வரி தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பரஞ்சோதி புஷ்பமாலினி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மகனும்,
சுதர்ஷன், ராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தினி, சுதர்சினி, பாலசுப்பிரமணியம், உமாசுதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
தெய்வேந்திரம், உதயகுமார், ஸ்ரீகுமார், புஷ்பவதனி, புஷ்பபாலினி, புஷ்பலோஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Auf den Scheffeln 20,
44894 Bochum,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

