மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டோமினிக் சவரிமுத்து
வயது 8416 ஜூலை, 1931 – 6 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- இளவாலை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட டோமினிக் சவரிமுத்து அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
யக்குலின்(சுகந்தி), குமார்(நிமால்), யூடி(மலர்), ஜொயித்தா(சுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, பஸ்ரியாம்பிள்ளை, ஸ்ரனிஸ்லோஸ், மற்றும் லூறு திரேசா(கனடா), மேரி யோசபின்(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்நாதன் முடியப்பு, றெனி சவுந்திரநாயகம், யேசு தவறாஜன், வில்டன் ஞானப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிலிப்பையா, றூபி, சந்தியாப்பிள்ளை, மற்றும் மேரி திரேசா, சுசெயின்ற்(கொழும்பு), யோசப்(எட்மின்ரன்), மெற்றில்டா(லண்டன்), றோஸ், ஞானப்பிரகாசம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Andrew, Brayton, Britney(Vancouver), Reyhan, Roshani, Shalini, Jovani, Bethany, Stepani, Jason, Isaac, Aidan, Aaron(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

