மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டொண் குணசிறி விக்ரமரட்ண
வயது 5923 ஏப்ரல், 1957 – 21 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Weingarten ஐ வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட டொண் குணசிறி விக்ரமரட்ண அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விக்ரமரட்ண நேசரட்ணம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனாகுமாரி, அகிலன், இந்துஷன், வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமணசீலி(இலங்கை), அமிதசீலி, கபிலசிறி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகதீபன், ஜெயசுதன், ஜெயசுவேந்திரன், விஜயகீதா, கிருஷாந்தினி, கிருஷான், ராஜடீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயதாசன், தெய்வேந்திரராஜா, ஜெகரூபி, சரவணபவானந்தன் ஜீவராணி, பரபிரம்மானந்தன், கிருபானந்தன், மங்களஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாலதி, பாலசுப்பிரமணியம், சுபத்திரா, விஜி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அக்சிகா, மிதிரன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
கிரிஜா, திவ்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

