மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. நல்லதம்பி கந்தையா
வயது 8515 ஜூன், 1932 – 28 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை சூ றோட் இல: 40 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நல்லதம்பி கந்தையா அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன் ரவி, அனுஷா மோகனதேவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா மோகனதேவன், சந்திரிகா பிரபாகரன் ரவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, செல்லம்மா, சரவணமுத்து(கணேசன்), துரைசுவாமி, பொன்னம்மா, நாகம்மா மற்றும் பொன்னையா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஷ்வினி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல: 40, சூ றோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு- 13 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

