மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராம் சிவலிங்கம் இராமலிங்கம்
9 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தென்மராட்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராம் சிவலிங்கம் இராமலிங்கம் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற A.K இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவா அவர்களின் அன்பு மாமனாரும்,
இரத்தினலிங்கம்(கொழும்பு), இராசலிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(விசுவமடு), அமிர்தவல்லி(கனடா), எல்லாளன் இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலா, நவினா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

