மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் பரமானந்தம்
முன்னாள் ஊழியர்- கொழும்பு சினிமாஸ் பிரைவேட் லிமிற்றட் பிளாஷா திரையரங்கு
வயது 771 மார்ச், 1939 – 9 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பரமானந்தம் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இலச்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(திரவியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்குமார்(சோலைவரிப்பகுதி யாழ். மாநகரசபை சாரணர் தலைமைக்காரியாலய ஆணையாளர்), சூரியகுமார்(வட்டு அபிவிருத்தி நிறுவனம்), நிரஞ்சனா(கனடா), சுமிதா(உப தபாலதிபர்- பன்னாகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகபூஷணம்(கனடா), காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், ஸ்ரீபத்மநாதன், மற்றும் மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தாரணி(ஆளுநர் செயலகம்- வடமாகாணம்), விஜயரமணி(கமநல அபிவிருத்தி திணைக்களம் முல்லைத்தீவு), சுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோஸ்(கனடா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பன்னாகம்,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

