மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏரம்பமூர்த்தி சிவபாக்கியம்
வயது 6715 நவம்பர், 1949 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி சிவபாக்கியம் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மரகதமணி தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் பகுபதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்
ஏரம்பமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராஜா, விக்னராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தம்பித்துரை, கார்த்திகேசு, செல்லத்துரை, கந்தையா, ரத்தினசிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகந்தினி, பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எழிலன், வினுஐன், அஸ்வினி, சினேகா, கரிஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று குப்பிளான் தெற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

