மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை
பிரபல ஆங்கில ஆசிரியர், முன்னாள் யாழ் கல்வித்திணைக்கள ஆங்கில ஆசிரிய ஆலோசகர், ஓய்வுபெற்ற சர்வதேச பாடசாலை அதிபர்- Leighton Park International School, Borella- Colombo
வயது 6826 பிப்ரவரி, 1952 – 3 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- ஹற்றன்
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி, உடுவில், கொழும்பு, மாத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், ஹற்றனைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மாத்தளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று ஆண்டவரின் திருப்பதங்களை சரண்டைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Stephen செல்வதுரை, ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கிறேஸ் பவளமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீத்தாகுமாரி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷியானந்தன்(IT Auditor, KPMG- பிரித்தானியா), சிந்துஜா(ஆசிரியை- அவுஸ்திரேலியா), ஜெருஷா(Accountant- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பத்மாதேவி(இலங்கை), சாரதாதேவி(அவுஸ்திரேலியா), செல்வானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற கருணானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாதேவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசபை(அவுஸ்திரேலியா), எஸ்தர்(இலங்கை), மற்றும் ரூபி(கனடா), பிரின்ஸி(பிரித்தானியா), குளோரி(பிரித்தானியா), ரஞ்சி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரணித்தா(பிரித்தானியா), வசந்தன்(பிரித்தானியா) மற்றும் நிலானி(கனடா), சூட்டி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருஷா(பிரித்தானியா), Ivor ஜெபச்சந்திரன்(அவுஸ்திரேலியா), கண்ணாளன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Eileen விஷ்விதா(பிரித்தானியா), சீர்த்திகா(அவுஸ்திரேலியா), Stephen விஷாந்தன்(பிரித்தானியா), ஆராதனா(பிரித்தானியா), அப்திகா(அவுஸ்திரேலியா), ஆதிரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாத்தளை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

