ஆறுதல்

Obituary

Edmund Thavapragasam Gnanapragasam அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Edmund Thavapragasam Gnanapragasam

வயது 7313 பிப்ரவரி, 1944 – 16 டிசம்பர், 2017

பிறந்த இடம்
மிருசுவில்
வாழ்ந்த இடம்
இளவாலை, Harrowcross, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இளவாலையையும் அவுஸ்திரேலியாவையும் வசிப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட எட்மண்ட் தவப்பிரகாசம் ஞானப்பிரகாசம் அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் ஞானப்பிரகாசம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோசலின் மதுரநாயகி(மதுரம் - ஓய்வுபெற்ற ஆசிரியை, திருக்குடும்ப கன்னியர் மடம்- இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன்ற் மதிவதனி(வதனி- லண்டன்), யூட்(செல்வன்- லண்டன்), யாழினி(அவுஸ்திரேலியா), சேவியர்(ரூபன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜ்குமார், உதயா, வலன்ரைன், மெலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயப்பிரகாசம்(ரேமண்ட்), செல்வராணி(ராணி), மதுரராணி(மதுரம்), தியாகராணி(தியாகம்), யோகராணி(யோகம்), அருட்சகோதரி பவளராணி, குலப்பிரகாசம்(குலம்), புனிதராணி(தங்கச்சி), அமிர்தராணி(பவா), விமலராணி(பேபி), நவராணி(பபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிளி, ஆனந்தராஜா, சேவியர், தேவரட்ணம், அலெக்சாண்டர், றீற்ரா, பரராஜசிங்கம், றொனால்ட், மரியதாஸ், ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஜேசுரட்ணம், மரியநாயகம், மங்களநாதன் மற்றும் அருட்தந்தை தேவராஜன், தர்மபாலன், அமிர்தராணி, தேவமனோகரன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஜேமி, ஷெரமி, ஜோஸ்வா, ஜொயலா, ரீனோ. மரியா, மக்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Death is announced of Edmund Thavapragasam Gnanapragasam retired teacher. Born in Mirusuvil, he lived at Ilavalai and Australia and passed away peacefully on 16th December in London.

He was the son of late Pandit P S Gnanapragasam and late Jeyarani and son-in-law of late S P Thiruchelvam and late Theresammah.

Beloved husband of Rosaline Mathuranayaki(Mathuram, Retired Teacher- Illavalai Convent).

Loving father of Antonette Mathivathany(Vathany- London), Jude(Chelvan- London), Jenette(Yarlini, Australia), Xavier(Ruban- Australia).

Father-in-law of Rajkumar, Uthaya, Valentine, Melissa.

Brother of Jeyapragasam (Raymond), Selvarani(Rani), Mathurarani(Maduram), Thiyagarani(Thiyagam), Yogarani(Yogam), Rev. Sr. Pavalarani(A.C), Kulapragasam(Kulam), Punitharani(Thangachchi), Amirtharani(Baba), Wimalarani(Baby), Navarani(Bubby).

Brother-in-law of Kili, Anandaraja, Xavier, Thevaratnam, Alexander, Rita, Pararajasingam, Ronald, Mariathas, Jerade.

Brother-in-law of Late Jesuratnam, Late Mariyanayagam, Late Mangalanathan, Rev. Fr. Thevarajan(London), Tharmapalan, Amirtharani, Thevamanoharan.

Devoted grandfather of Jamie, Sheremy. Joshua, Joella, Tino, Maria, Maximus.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.