மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எட்வின் றொட்றிக்கோ எட்வேட் ராஜா
வயது 551 மார்ச், 1961 – 4 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- ஒட்டகப்புலம்
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்வின் றொட்றிக்கோ எட்வேட் ராஜா அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி எட்வேட்ராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தேவசகாயம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிற்வின் சுதர்சினி(சுதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
செறீனா, செரோன், சபறீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எமறஜேஸ்(தங்கமலர்- லண்டன்), எமல்டா ராஜமலர்(ரூபி- லண்டன்), எமிலியா றோஸ்மலர்(லண்டன்), அன்ரன் கென்ஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரான்சிஸ் சர்வானந்தன்(சர்வா- லண்டன்), சிவதாசன்(அப்பி- லண்டன்), ஜெயராஜா(லண்டன்), மறீனா(இலங்கை), யோகராஜா(இலங்கை), ஜீவராஜா(இலங்கை), யேசுதாசன்(இலங்கை), பரா(இலங்கை), சித்திரா(இலங்கை), ஒஸ்வின்(சுவிஸ்), சிறிகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

