2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏகாம்பரம் குணரெத்தினம்
இரத்தினம் களஞ்சியம் மாங்குளம்- கிளிநொச்சி முன்னாள் பிரபல வர்த்தகர்
வயது 7230 ஆகஸ்ட், 1947 – 30 மே, 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவபிரகாசம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் குணரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி என்னும் இரண்டுஎழுத்து
உங்களை வேரோடு சாய்த்து
ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம்
மாறுமோ உங்கள் நினைவு...!
புன்னகை தந்து எண்ணமதில்
வண்ணமாய் நிறைந்தவரே
காலமெல்லாம் மாறாத வலி தந்து
எங்கு சென்றீரோ...?
விழியினில் வலியினை தந்து
மறைவினில் ஏக்கத்தை தந்து எங்கே சென்றீரோ...!
காலங்கள் கடந்துசென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின்துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாங்கள் உணருகின்றோம்..
ஈராண்டு கடந்தாலும் எம் இதயத் தெய்வத்திற்கு
நீங்காத நினைவுகளால்
என்றென்றும் வணங்கிடுவோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

