மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏகம்மா அருணாசலம்
வயது 7615 ஜூன், 1939 – 12 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகம்மா அருணாசலம் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சித்திரா, மற்றும் ஸ்ரீதர்(சுவிஸ்), மனோகர்(கனடா), பாஸ்கர்(கனடா), சுபா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, மாணிக்கம், மற்றும் கனகம்மா, தற்பரன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
ரவீந்திரன்(கனடா), சசீகலா(சுவிஸ்), பன்னீர்ச்செல்வி(கனடா), கருணகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நாகராசா, கந்தசாமி, மற்றும் யோகம்மா, உலகநாயகி, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், கிருபானந்தன், பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லீலாவதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சத்தியா சரணியா, சுதன், பிரவீன், கீர்த்திகா, அபிநயா, கௌஷிகன், ஆதீஷன், லக்ஷன், தீபிகா, ஜனனி, கௌதம், காலஞ்சென்ற பிரணவன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

