மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏகாம்பரம் கனகம்மா
வயது 8115 ஜூன், 1936 – 26 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கு காளிகோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் குட்செட் வீதி இல. 195 ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் கனகம்மா அவர்கள் 26-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனலட்சுமி, விஜயலட்சுமி, தர்மராஜா(ஜெர்மனி), மகாலட்சுமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகம், தர்மலிங்கம், தங்கமலர், பராசக்தி, பூமணி, திருநாவுக்கரசு, சிவசுப்பிரமணியம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம், கனகலிங்கம், லிங்கேஸ்வரி(ஜெர்மனி), ஜெயசோதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகலட்சுமி, சிசிலியா, விஜயகுமாரி, தங்கராணி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன், யோகநாதன், சாம்பசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜேந்தினி(ஜெர்மனி), பகீரதன், தரிசிகா, துஷாந்தி(ஜெர்மனி), சுபாகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-10-2017 வெள்ளிக்கிழமை தொடக்கம் 30-10-2017 திங்கட்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 195, குட்செட் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

