மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி சத்தியமூர்த்தி
வயது 6124 மார்ச், 1958 – 23 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சத்தியமூர்த்தி அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் பவளராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஸ், காலஞ்சென்ற தினேஷ்குமார், மயூரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சத்தியலக்ஸ்மி, கிருஸ்ணமூர்த்தி(கண்னன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

