ஆறுதல்

மரண அறிவித்தல்

இலங்கைநாதன் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இலங்கைநாதன் செல்லத்துரை

வயது 829 நவம்பர், 1937 – 6 நவம்பர், 2020

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
இலங்கை, இந்தியா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைநாதன் செல்லத்துரை அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், இலங்கைநாதன் தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலநாதன், அரவிந்தநாதன், ரமேஸ்நாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோன், சுமதி, ஆஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஹர்சினி, யஸ்வினி, ஸ்ரீநிதி, அஸ்வின், ருசித்தா, கோபிஷா, கிருத்திக் ஆகியோரின் அப்பப்பாவும்,

காலஞ்சென்ற அப்புத்துரை(முன்னாள் விதானையார்- சுழிபுரம்) அவர்களின் மருமகனும்,

ஈஸ்வரநாதன், அருணகிரிநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சாந்தகுமாரி, சதானந்தவேல், காலஞ்சென்ற நிர்மலாதேவி, நித்யானந்தமனுநீதி, கிருபானந்தமனுநீதி, நாளாயினி ஆகியோரின் சின்னத்தானும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், லீலாவதி, ஜானகி மற்றும் கனடாவில் வசிக்கும் பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:30 மணியளவில் Morden London ல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.