மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இலங்கநாதன் தம்பித்துரை
வயது 7218 நவம்பர், 1948 – 2 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இலங்கநாதன் தம்பித்துரை அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா, ஐங்கரன், ஜீவிதா, வாகிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, கமலாதேவி, திவநேசன்(சோதி) மற்றும் பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலா, பரமேஸ்வரலிங்கம், தயா, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீரங்கன், சுவீதா, மகிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டாழினி, டானியா ஜெனாத், பிரசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நித்திலா, சுயந்தன், நிசாந், நினேஷ்- ஜசி, ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருஷான், கிஷானா, ஆதித்தியா, ஆதிரா, மிர்ஷகா, அக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

