மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையப்பா சதாசிவம்
ஓய்வு பெற்ற நெல்சந்தைப்படுத்தும் சபை
வயது 8514 டிசம்பர், 1932 – 11 ஜூன், 2018
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் தில்லைகட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையப்பா சதாசிவம் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையப்பா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
யோகேந்திரா, யோகேஸ்வரி, நந்தகுமார், உருத்திரகுமார், பரணிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணர்(இலங்கை மின்சார சபை), நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சக்திதேவன், நளாயினி, குலறஞ்சினி, ஜெயவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிந்தாமணி, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகன்ஜா, றம்மியா, பிரணவன், ஜக்சவி, சாருஜன், சாணவி, றொசான், ராண்யா, அக்ஷயா, அனன்யா, சங்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

